Sunday, January 9, 2011

ஐ.பி.எல்: வீரர் பெயர், ஏலம் எடுத்த அணி, விலை-முழு விவரம்

பெங்களூர்: ஐபிஎல் [^] சீஸன் 4 போட்டிகளுக்கான வீரர்களை அணிகள் இன்று ஏலம் எடுத்தன. இன்றைய ஏலத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீரை அதிகபட்சமாக ரூ.11.04 கோடிக்கு நடிகர் [^] ஷாருக் கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) ஏலம் எடுத்துள்ளது. இதே அணி யூசுப் பதானை ரூ.9.66 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ரோஹித் சர்மாவை மும்பை [^] இந்தியன்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. ராபின் உத்தப்பாவை புனே சஹாரா வாரியர்ஸ் ரூ.9.66 கோடிக்கு ஏலம் எடுத்தது.


வீரரின் பெயர்ஏலம் எடுத்த அணிவாங்கப்பட்ட விலை
கெளதம் கம்பீர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ.11.04 கோடி
யூசுப் பதான்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ.9.66 கோடி
ரோஹித் சர்மாமும்பை இந்தியன்ஸ்ரூ.9.2 கோடி
ராபின் உத்தப்பாபுனே சஹாரா வாரியர்ஸ்ரூ.9.66 கோடி
ராகுல் திராவிட்ராஜஸ்தான் ராயல்ஸ்ரூ.2.26 கோடி
ஆடம் கில்கிறிஸ்ட்பஞ்சாப் லெவன்ரூ.4.08 கோடி
ஜாக் கல்லிஸ்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ.5 கோடி
ஆன்ட்ரூ சைமண்ட்ஸ்மும்பை அணிரூ.3.85 கோடி
குமார் சங்ககராடெக்கான் சார்ஜர்ஸ்ரூ.3.17 கோடி
யுவராஜ் சிங்புனே வாரியர்ஸ்ரூ.8.28 கோடி
மஹேல ஜெயவர்தனாகொச்சி அணிரூ.6.75 கோடி
டிவில்லியர்ஸ்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ.5.06 கோடி
ஜகீர் கான்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ.4.14 கோடி
ரோஸ் டெய்லர்ராஜஸ்தான் ராயல்ஸ்ரூ.4.6 கோடி
இர்பான் பதான்டெல்லி டேர் டெவில்ஸ்ரூ.8.62 கோடி
தினேஷ் கார்த்திக்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 4.14 கோடி
டேவிட் ஹுஸ்ஸேகிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 6.44 கோடி
அபிஷேக் நாயர்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 3.68 கோடி
ஸ்டவுட் ப்ரோட்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 1.84 கோடி
ராஸ் டெய்லர்ராஜஸ்தான் ராயல்ஸ்ரூ. 4.6 கோடி
ஜோகன் போத்னாராஜஸ்தான் ராயல்ஸ்ரூ. 4.37 கோடி
விவிஎஸ் லட்சுமண்கொச்சி அணிரூ. 1.84 கோடி
பிரண்டன் மெக்கொல்லம்கொச்சி அணிரூ. 2.18 கோடி
ஸ்ரீசாந்த்கொச்சி அணிரூ. 4.14 கோடி
ஆர்.பி.சி்ங்கொச்சி அணிரூ. 2.3 கோடி
பார்தீவ் படேல்கொச்சி அணிரூ. 1.33 கோடி
ரவீநதிர ஜடேஜாகொச்சி அணிரூ. 4.37 கோடி
பிராட் ஹட்டின்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ. 1.49 கோடி
ஷாகிப் அல்ஹசன்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ. 1.95 கோடி
டேவிட் ஜேக்கப்மும்பை இண்டியன்ஸ்ரூ. 87.4 லட்சம்
டேவிட் வார்னர்டெல்லி டேர்டெவில்ஸ்ரூ. 3.4 கோடி
நமன் ஓஜாடெல்லி டேர்டெவில்ஸ்ரூ. 1.24 கோடி
ஜேம்ஸ் ஹோப்ஸ்டெல்லி டேர்டெவில்ஸ்ரூ. 1.16 கோடி
விரித்திமான் சாஹாசென்னை சூப்பர் கிங்ஸ்ரூ. 46 லட்சம்
கிராம் ஸ்மித்சஹாரா புனே வாரியர்ஸ்ரூ. 2.3 கோடி
டிம் பெய்ன்சஹாரா புனே வாரியர்ஸ்ரூ. 1.24 கோடி
தில்ஷான் திலகரத்னேபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ. 2.99 கோடி
டேனியல் வெட்டோரிபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ. 2.6 கோடி
செளரப் திவாரிபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ. 7.36 கோடி
கெவின் பீட்டர்சன்டெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 2.99 கோடி
கேமரூன் ஒயிட்டெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 5.06 கோடி
ஷிகார் தவான்டெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 1.38 கோடி
ஜே.பி.டுமினிடெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 1.38 கோடி
ட்வைன் பிரேவாசென்னை சூப்பர் கிங்ஸ்ரூ. 93 லட்சம்
ஸ்டீவன் ஸ்மித்கொச்சி அணிரூ. 92 லட்சம்
ஜேம்ஸ் பிராங்க்ளின்மும்பை இண்டியன்ஸ்ரூ. 46 லட்சம்
தினேஷ் கார்த்திக்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 4.14 கோடி
பிரவீன் குமார்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 3.68 கோடி
ரையான் ஹாரிஸ்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 1.49 கோடி
பியுஷ் சாவ்லாகிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ. 4.14 கோடி
ராஸ் டெய்லர்ராஜஸ்தான் ராயல்ஸ்ரூ. 4.6 கோடி
ராகுல் திராவிட்ராஜஸ்தான் ராயல்ஸ்ரூ. 2.3 கோடி
ஜோகன் போத்தாராஜஸ்தான் ராயல்ஸ்ரூ. 4.37 கோடி
பிரட் லீகொல்கத்தா நைட் ரைடர்ஸ்ரூ. 1.84 கோடி
மோர்ன் மோர்கெல்டெல்லி டேர்டெவில்ஸ்ரூ. 2.18 கோடி
டக் போலிங்கர்சென்னை சூப்பர் கிங்ஸ்ரூ. 3.22 கோடி
முத்தையா முரளிதரன்கொச்சி அணிரூ. 5.06 கோடி
அஸ்வின்சென்னை சூப்பர் கிங்ஸ்ரூ. 3.91 கோடி
ஆஷிஷ் நெஹ்ராசஹாரா புனே வாரியர்ஸ்ரூ. 3.91 கோடி
டிர்க் நான்ஸ்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்ரூ. 2.99 கோடி
இஷாந்த் சர்மாடெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 2.07 கோடி
டேல் ஸ்டெய்ன்டெக்கன் சார்ஜர்ஸ்ரூ. 5.32 கோடி

No comments:

Post a Comment

Google Custom Search