சென்னை: ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் வருவதையொட்டி அன்றைய தினம் டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படும் என்று தமிழக
அரசு ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை வந்து விட்டது. 14ம் தேதி போகியும், 15ம் தேதி தைப் பொங்கலும், 16ம் தேதி திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படவுள்ளது.
திருவள்ளுவர் தினத்தன்று
தமிழகம் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அது போக பார்கள், கிளப்களில் உள்ள மது பார்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி யாரேனும் திறந்தால் கடும்
நடவடிக்கை ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment